வேலை நேரத்தை பதிவு செய்து,அலுவலகத்தை விட்டு வெளியேறி வாழத் தொடங்க உதவியான அறிவிப்புகளை பெறுங்கள்
[timetoleave.app](https://timetoleave.app/)
நீங்கள் வேலை செய்யாத நாட்களில் விலக்கையும் சேர்க்கலாம்.
## TTL ஐ எவ்வாறு இன்ஸ்டால் செய்வது
Time to Leave MacOS, Windows மற்றும் Linux இல் இயங்குகிறது, மற்றும் நீங்கள் விரும்பிய பதிவை இந்த லிங்கின் மூலம் இன்ஸ்டால் செய்யலாம் [சமீபத்திய வெளியீடு](https://github.com/TTLApp/time-to-leave/releases/latest).
## TTL ஐ எவ்வாறு உருவாக்குவது மற்றும் எப்படி பங்களிப்பது
நீங்கள் உதவ விரும்பினால், எங்கள் [பங்களிப்பு](../CONTRIBUTING.md) வழிகாட்டுதல்களைப் படியுங்கள்.
மேலும் தகவலுக்கு எங்கள் [மேம்பாட்டு வழிகாட்டியை](../DEVELOPMENT.md) யையும் நீங்கள் பார்க்கலாம்.
## தொடர்பில் இருக்க
வரவிருக்கும் அம்சங்கள் மற்றும் பலவற்றைப் பற்றி விவாதிக்க எங்கள் [டிஸ்கார்ட் சேனலில்](https://discord.gg/P3KkEF5) சேரவும்.
## கிரேடிட்ஸ்
ஐகான்ஸ் [www.flaticon.com](https://www.flaticon.com) மில் இருந்து, [பிரீ பிக்](https://www.flaticon.com/authors/freepik) ஆல் செய்யப்பட்டது.
காட்சி சொடுக்கி ஐகான் [www.flaticon.com](https://www.flaticon.com) மில் இருந்து [பிக்சல் பர்பெக்ட்](https://www.flaticon.com/authors/pixel-perfect) ஆல் செய்யப்பட்டது.